1591 இல் இந்தியா
Appearance
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1591 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
[தொகு]- குதுப் ஷாஹி வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளரான முகமது குலி குதுப் ஷா, 1591 ஆம் ஆண்டு தனது தலைநகரை கோல்கொண்டாவிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஐதராபாத்து நகரத்திற்கு மாற்றிய பிறகு சார்மினாரைக் கட்டினார்.[1][2][3]
பிறப்பு
[தொகு]- வைர வியாபாரியும்,[4]பிற்காலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கீழ் வங்காளத்தின் ஒரு முக்கிய சுபாதார் ஆன[5] இரண்டாம் மீர் ஜும்லா பிறந்தாா்.[6]
மரணங்கள்
[தொகு]- மெஹர்ஜி ராணா என்ற பார்சி ஆன்மீகத் தலைவர் மரணம் (1514)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mecca Mosque". Encyclopædia Britannica.
- ↑ "Ticketed monuments-Telangana". Archaeological Survey of India. 2011. Retrieved 19 December 2012.
- ↑ "India: Charminar is in fact a madrasa and masjid". IRIB World Service. 18 November 2012 இம் மூலத்தில் இருந்து 12 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130112091724/http://english.irib.ir/subcontinent/culture/history/item/85075-india-charminar-is-in-fact-a-madrasa-and-masjid.
- ↑ Sarkar 1951, ப. 3
- ↑ Majumdar, R.C, ed. (1974). The History and culture of the Indian People Vol 7- The Mughal Empire. Bharatiya Vidya Bhavan. pp. 475–476.
- ↑ (James Talboys Wheeler 1876, ப. 281)
- Akshay Chavan (2017). "The fantastic Mir Jumla". peepul tree. Retrieved 19 March 2024.
- James Talboys Wheeler (1876). The History of India from the Earliest Ages: pt. I. Mussulman rule. pt. II. Mogul empire. Aurangzeb (in ஆங்கிலம்). N. Trübner. Retrieved 19 March 2024.