1876 இல் இந்தியா
Appearance
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1876 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
[தொகு]- அரச பிரதிநிதி, தாமஸ் பேரிங், முதலாம் நாா்த்புருக்
- அரச பிரதிநிதி, ராபர்ட் புல்வெர்-லிட்டன் பிரபு, முதலாம் ஏரல் லிட்டன், (12 ஏப்ரல்)
நிகழ்வுகள்
[தொகு]- 1 மே– இராணி விக்டோரியா "இந்தியாவின் பேரரசி" என பிரகடனம் செய்யப்படுகிறது.
பிறப்பு
[தொகு]- 15 செப்டம்பர் – நாவலாசிரியர், சரத்சந்திர சட்டா்ஜி பிறந்தாா். (டி.1938).
- 25 டிசம்பர் – அரசியல்வாதியும் பாகிஸ்தானை நிறுவியவாருமான, முஹம்மது அலி ஜின்னா பிறந்தாா் . (டி.1948 ஆம் ஆண்டு).