உள்ளடக்கத்துக்குச் செல்

கொன்னுகோல் ஆறு

ஆள்கூறுகள்: 12°10′22″N 77°04′23″E / 12.17278°N 77.07306°E / 12.17278; 77.07306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹொன்னுஹொளே ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொன்னுகோல் ஆறு (Honnuhole)(கொன்னு கோலே மற்றும் சுவர்ணவதி) என்பது இந்தியாவின் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் துணை ஆறாகும். சுவர்ணவதி ஆறு காவிரி ஆற்றின் தெற்கு கிளை ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு கொன்னுகோல் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது மைசூரில் உள்ள நாசூர்காட் மலைகளில் உருவாகின்றது. இதன் பிறப்பிடத்திலிருந்து காவேரியுடன் சங்கமிக்கும் இடம் வரை சுமார் 88 கி.மீ. இந்த ஆறு பயணிக்கின்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rotti, Jolad (2013-11-18). "The River Suvarnavathi or The River Honnuhole". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-28.

12°10′22″N 77°04′23″E / 12.17278°N 77.07306°E / 12.17278; 77.07306

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்னுகோல்_ஆறு&oldid=3726199" இலிருந்து மீள்விக்கப்பட்டது