உள்ளடக்கத்துக்குச் செல்

லிங்கனமக்கி அணை

ஆள்கூறுகள்: 14°10′32″N 74°50′47″E / 14.175587°N 74.84627°E / 14.175587; 74.84627
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிங்கனமக்கி அணை
அதிகாரபூர்வ பெயர்ಲಿಂಗನಮಕ್ಕಿ ಅಣೆಕಟ್ಟು
அமைவிடம்லிங்கனமக்கி, கருநாடகம்
புவியியல் ஆள்கூற்று14°10′32″N 74°50′47″E / 14.175587°N 74.84627°E / 14.175587; 74.84627
கட்டத் தொடங்கியது1964
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசராவதி ஆறு
உயரம்193 ft
நீளம்2.4 km
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்சராவதி நீர்தேக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதி1991.71 km²

லிங்கனமக்கி அணை 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசால் சராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இது சாகரா வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2.4 கி.மீ. ஜோக் அருவியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

இவ் அணை கடல் மட்டத்தில் இருந்து 1819 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 55 மெகாவாட் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கனமக்கி_அணை&oldid=2193642" இலிருந்து மீள்விக்கப்பட்டது