திராசி கடற்கரை
Appearance
திராசி கடற்கரை | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ |
இணையதளம் | karnataka |
திராசி (Trasi) என்பது இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மங்களூரிலிருந்து 109 கி.மீ தூரமும், கோவாவின் கனகோனாவிலிருந்து 203 கி.மீ தூரத்திலும், மும்பையில் இருந்து 937 கி.மீ தூரத்திலும் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா வட்டத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது
ஆமை கடற்கரை
[தொகு]இந்தக் கடற்கரை ஆமைகள் முட்டையிடுவதற்கும் இடம்பெயர்வதற்கு நன்கு அறியப்படுகிறது.
கிறிஸ்து அரசர் தேவாலயம்
[தொகு]இங்குள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம் 1971 இல் ஒரு முழுமையான திருச்சபையாக உயர்த்தப்பட்டது.
தீவு
[தொகு]இங்கு சுமார் 100 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு சிறிய தீவு உள்ளது. இது ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உள்ளூரில் இந்த தீவை பவளத் தீவு என்று அழைக்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Sagar Kinara Beach Resort [1]
- Turtle bay [2] பரணிடப்பட்டது 2007-05-02 at the வந்தவழி இயந்திரம்