உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெக்கடதேவனகோட்டே

ஆள்கூறுகள்: 12°05′17″N 76°19′41″E / 12.088°N 76.328°E / 12.088; 76.328
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெக்கடதேவனகோட்டே
எச். டி. கோட்டே
நகரம்
ஆள்கூறுகள்: 12°05′17″N 76°19′41″E / 12.088°N 76.328°E / 12.088; 76.328
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்மைசூர்
ஏற்றம்
694 m (2,277 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,313
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
571 114
தொலைபேசி குறியீடு08228
வாகனப் பதிவுKA-45
இணையதளம்www.hdkotetown.gov.in
Taluk boundary same as Assembly Constituency as per 2011 Census before creation of Sargur Taluk

ஹெக்கடதேவனகோட்டே (Heggadadevanakote or H.D.Kote) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்திலுள்ள ஹெக்கடதேவனகோட்டே வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 3,336 குடியிருப்புகளும் கொண்ட நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 14,313 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 7,184 மற்றும் பெண்கள் 7,129ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1662 (11.61 %) ஆகும். சராசரி எழுத்தறிவு 79.53 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.25%, இசுலாமியர்கள் 14.76%, கிறித்துவர்கள் 2.25%, சமணர்கள் 0.62% மற்றும் பிற சமயத்தினர் 0.13 ஆக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heggadadevana Kote
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெக்கடதேவனகோட்டே&oldid=3806467" இலிருந்து மீள்விக்கப்பட்டது