உள்ளடக்கத்துக்குச் செல்

அன்சூரு

ஆள்கூறுகள்: 12°18′38″N 76°16′49″E / 12.3105671°N 76.2802055°E / 12.3105671; 76.2802055
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்சூரு
அன்சூரு is located in கருநாடகம்
அன்சூரு
அன்சூரு
இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தின் அன்சூரு நகரத்தின் அமைவிடம்
அன்சூரு is located in இந்தியா
அன்சூரு
அன்சூரு
அன்சூரு (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°18′38″N 76°16′49″E / 12.3105671°N 76.2802055°E / 12.3105671; 76.2802055
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்மைசூர்
அரசு
 • நிர்வாகம்அன்சூரு நகர நகராட்சி மன்றம்
ஏற்றம்
792 m (2,598 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்50,865
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
571 105
தொலைபேசி குறியீடு08222
வாகனப் பதிவுKA-45( Includes nearby places like K R Nagar, Periyaptna and H D Kote)
Wards31
இணையதளம்www.hunsurtown.gov.in
அன்சூரு தாலுக்காவின் வரைபடம்

அன்சூரு (Hunsur) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தின் அன்சூரு வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

புவியியல்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து 792 மீட்டர் (2598 அடி) உயர்த்தில் உள்ள் அன்சூரு நகரம் 12°19′N 76°17′E / 12.31°N 76.29°E / 12.31; 76.29 பாகையில் அமைந்துள்ளது.[1] அன்சூரு நகரம், மைசூருக்கு மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள்து. அன்சூரு நகரத்தின் பரப்பளவு 11.76 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது இலட்சுமணன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 27 வார்டுகள் கொண்ட அன்சூரு நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 50,865 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 25,430 மற்றும் பெண்கள் 25,435 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 5680 (11.17 %) ஆகும். சராசரி எழுத்தறிவு ஆகும்.. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.09%, இசுலாமியர்கள் 21.72%, கிறித்துவர்கள் 1.70% மற்றும் பிற சமயத்தினர் 0.44% ஆக உள்ளனர்.[2]

புகழ்பெற்றவர்கள்

[தொகு]
  • தேவராஜ் அர்ஸ் -கர்நாடகா முன்னாள் முதலமைச்சர்
  • அன்சூரு கிருஷ்ணமூர்த்தி - கர்நாடகத் திரைப்பட இயக்குநர்
  • கெம்பராஜ் அர்ஸ் - கன்னடத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hunsur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சூரு&oldid=3806274" இலிருந்து மீள்விக்கப்பட்டது