வோலே சொயிங்கா
Appearance
வோலே சொயிங்கா Akínwándé Olúwọlé Babátúndé Ṣóyíinká ![]() | |
---|---|
![]() | |
பிறப்பு | 13 சூலை 1934 (அகவை 90) ஓகுன் மாநிலம் |
படித்த இடங்கள் |
|
பணி | நாடகாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், புதின எழுத்தாளர், மெய்யியலாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் |
|
குழந்தைகள் | Olaokun Soyinka |
குடும்பம் | Omofolabo Ajayi-Soyinka |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Nigerian National Order of Merit Award, Anisfield-Wolf Book Awards, Fellow of the African Academy of Sciences, Order of the Federal Republic, honorary doctorate from the University of Paris-VII, honorary doctorate from the University of Montpellier-III, Golden Magnolia |
இணையம் | https://www.wolesoyinkafoundation.org/ |

வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதியிருக்கின்றார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Literature 1986 | Wole Soyinka". NobelPrize.org. The Nobel Prize. Retrieved 10 December 2013.
- ↑ Ahmed, Abiy (9 December 2019). "Africa's Nobel Prize winners: A list". www.aljazeera.com. Retrieved 27 May 2020.
- ↑ "Tinubu Immortalises Soyinka, Names National Theatre, Lagos After Him – THISDAYLIVE". www.thisdaylive.com. Retrieved 2024-07-13.