உள்ளடக்கத்துக்குச் செல்

வைஸ்யா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைசியா கல்லூரி
குறிக்கோளுரைநமது வாழ்வு ஒளிரட்டும்
(Let Our Life Shine)
வகைதனியார்
உருவாக்கம்1990
முதல்வர்பி. வெங்கடேசன்
கல்வி பணியாளர்
70
நிருவாகப் பணியாளர்
20
மாணவர்கள்2000
அமைவிடம்
மாசிநாயக்கன்பட்டி, சேலம், தமிழ் நாடு
வளாகம்நகரம்
மொழிதமிழ், ஆங்கிலம்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.vysyacollege.org http://www.vysyainfo.in

வைசியா கல்லூரி (Vysya College), என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, செயல்படும் ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சேலம் பெரியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரியாகும்.[1]

அறிமுகம்

[தொகு]

1990ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியில், அயோத்தியாப்பட்டினம் பகுதியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக இக்கல்லூரி வாசவி வித்யா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.[2]

படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் கற்பிக்கப்படும் படிப்புகள்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைஸ்யா_கல்லூரி&oldid=3629981" இலிருந்து மீள்விக்கப்பட்டது