உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஹென்றி ஹாரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஹென்றி ஹாரிசன்
ஐக்கிய அமெரிக்காவின் 9 வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1841 – ஏப்ரல் 4, 1841
துணை அதிபர்ஜான் டைலர்
முன்னையவர்மார்ட்டின் வான் பியூரன்
பின்னவர்ஜான் டைலர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 9, 1773
சார்லஸ் சிட்டி கவுண்ட்டி, வர்ஜீனியா வர்ஜீனியா
இறப்புஏப்ரல் 4, 1841, அகவை 68
வாஷிங்டன் டிசி.
அரசியல் கட்சிவிக் கட்சி
துணைவர்அன்னா ஹாரிசன்
சமயம்எபிஸ்கோப்பல்/கிறிஸ்தவம்
கையெழுத்து

வில்லியம் ஹென்றி ஹாரிசன் (William Henry Harrison Sr.; (பெப்ருவரி 9, 1773 – ஏப்ரல் 4, 1841) ஒன்பதாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (1841) ஆவார். அத்துடன் அவர் ஒரு படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். அலுவகத்தில் இருக்கும்போது இறந்த முதலாவது அதிபராவார்.[1] இவர் அதிபரான 32 வது நாளில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் பணியாற்றியவரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Freehling, William (October 4, 2016). "William Henry Harrison: Death of the President". Charlottesville, Virginia: Miller Center of Public Affairs, University of Virginia. Retrieved March 9, 2019.