ஜார்ஜ் வாக்கர் புஷ்
Appearance
ஜார்ஜ் வாக்கர் புஷ் George Walker Bush | |
---|---|
![]() | |
ஐக்கிய அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 2001 – ஜனவரி 20, 2009 | |
துணை அதிபர் | டிக் சேனி |
முன்னையவர் | பில் கிளின்டன் |
டெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர் | |
பதவியில் ஜனவரி 17, 1995 – டிசம்பர் 21, 2000 | |
Lieutenant | பாப் புல்லக் ரிக் பெரி |
முன்னையவர் | ஏன் ரிச்சர்ட்ஸ் |
பின்னவர் | ரிக் பெரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 6, 1946 நியூஹேவென், கனெடிகட் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | லாரா புஷ் |
பிள்ளைகள் | பார்பரா, ஜென்னா |
வாழிடம் | வெள்ளை மாளிகை (ஆட்சி) குராஃபர்ட், டெக்சாஸ் (உள்ளிடை) |
முன்னாள் மாணவர் | யேல் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் |
பணி | தொழிலதிபர் (எரிபொருள், பேஸ்பால்) |
சமயம் | கிரிஸ்தவம் -- ஐக்கிய மெத்தடித்தம்[1][2] |
ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jesus Factor". WGBH. PBS. Retrieved 2004-05-06.
- ↑ Cooperman, Alan (2004-09-15). "Openly Religious, to a Point". The Washington Post இம் மூலத்தில் இருந்து 2012-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120524192032/http://www.washingtonpost.com/ac2/wp-dyn/A24634-2004Sep15?language=printer. பார்த்த நாள்: 2007-09-22.
- ↑ Kakutani, Michiko (2007-09-5). "Bush Profiled: Big Ideas, Tiny Details". The New York Times. http://www.nytimes.com/2007/09/05/books/05kaku.html?n=Top/Reference/Times%20Topics/People/R/Rumsfeld,%20Donald%20H.&pagewanted=print. பார்த்த நாள்: 2007-02-27.