கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
William Howard Taft வில்லியம் டாஃப்ட்
10வது ஐக்கிய அமெரிக்க பிரதான நீதிபதி பதவியில் ஜூலை 11 1921 – பெப்ரவரி 3 1930 பரிந்துரைப்பு வாரன் ஜி. ஹார்டிங் முன்னையவர் எட்வர்ட் டக்லஸ் வைட் பின்னவர் சார்ல்ஸ் எவன்ஸ் ஹியூஸ் 27வது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ]] பதவியில் மார்ச் 4 1909 – மார்ச் 4 1913 Vice President ஜேம்ஸ் ஷர்மன் , (1909–1912) யாரும் இல்லை (1912–1913)முன்னையவர் தியொடோர் ரோசவெல்ட் பின்னவர் வுட்ரோ வில்சன் 1st கூபா ஆளுனர் பதவியில் செப்டம்பர் 29 , 1906 – அக்டோபர் 13 , 1906 முன்னையவர் டோமாஸ் எஸ்ட்ராடா பால்மா (கூபாவின் குடியரசுத் தலைவர்)பின்னவர் சார்ல்ஸ் மகூன் (அமெரிக்க ஆளுனர்)42nd ஐக்கிய அமெரிக்க போர் செயலாளர் பதவியில் பெப்ரவரி 1 , 1904 – ஜூன் 30 , 1908 குடியரசுத் தலைவர் தியொடோர் ரோசவெல்ட் முன்னையவர் எலிஹு ரூட் பின்னவர் லூக் எட்வர்ட் ரைட் 1st பிலிப்பீன்ஸ் பொது ஆளுனர் பதவியில் ஜூலை 4 , 1901 – டிசம்பர் 23 , 1903 முன்னையவர் ஆர்தர் மெக்கார்தர் (ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆளுனர்)பின்னவர் லூக் எட்வர்ட் ரைட் 5th ஐக்கிய அமெரிக்க பொது வழக்கறிஞர் பதவியில் பெப்ரவரி 1890 – மார்ச், 1892குடியரசுத் தலைவர் பெஞ்சமின் ஹாரிசன் முன்னையவர் ஓரோ சாப்மன் பின்னவர் சார்ல்ஸ் ஆல்ட்ரிச்
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு செப்டம்பர்15 , 1857 சின்சினாட்டி , ஒகையோ இறப்பு மார்ச்சு 8, 1930(1930-03-08 ) (அகவை 72)வாஷிங்டன், டி.சி. அரசியல் கட்சி குடியரசுக் கட்சி துணைவர் ஹெலென் ஹெரன் டாஃப்ட் முன்னாள் கல்லூரி யேல் பல்கலைக்கழகம் சின்சினாட்டி பல்கலைக்கழகம் வேலை வழக்கறிஞர் , நீதிபதி கையெழுத்து
வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15 , 1857 -மார்ச் 8 , 1930 ) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி , ஒகையோவில் பிறந்து வளந்தார்.