உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யா கலை, அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யா கலை, அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவே ஆற்றல்
வகைதனியார்
உருவாக்கம்2010
முதல்வர்முனைவர் எஸ். எம். வெங்கடாசலம்
மாணவர்கள்1200
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.vidhyaacollege.com/index.html

வித்யா கலை, அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகத்தில்[1]இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரிகளில் ஒன்று. இக்கல்லூரி தமிழ் நாடு, சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் உள்ள கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது.

அறிமுகம்

[தொகு]

இக்கல்லூரி 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஓம் சிறீ விசு வ வித்யா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகின்றது.[2]

பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், இளங்கலை கணினி பயன்பாடு, ஆடை வடிவமைப்பு, ஆடை தொழில் நுட்பவியல் ஆகியப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.[3]

முதுகலைப் படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் முதுகலைப்பிரிவில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, ஆடை வடிவமைப்பு, ஆடை தொழில் நுட்பவியல், வணிகவியல் ஆகியப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. https://www.periyaruniversity.ac.in/Affiliated_Colleges.ph[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  3. https://www.targetadmission.com/colleges/36149-vidhyaa-arts-science-college