வாழ்க்கை (1984 திரைப்படம்)
Appearance
வாழ்க்கை | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | சித்ரா ராமு காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் அம்பிகா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1984 |
நீளம் | 4148 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ்க்கை (Vaazhkai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - இராஜசேகர்
- இராதாவாக அம்பிகா
- பாண்டியன் - கண்ணன்
- ஜெய்சங்கர் - டேவிட்
- சீதாராமனாக எம். என். நம்பியார்
- நிழல்கள் ரவி - பாஸ்கர்
- ரவீந்திரன் - இரமேஷ்
- உன்னி மேரி சுமதி
- சுவப்னாவாக சில்க் ஸ்மிதா
- வி. கே. ராமசாமி - பாய்
- ஒய். விஜயா - ஆயிஷா
- கண்ணாத்தா மனோரமா
- ஒய். ஜி. மகேந்திரன் - அன்வர்
- தேங்காய் சீனிவாசன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4][5]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"என்னருமை செல்வங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, தீபன் சக்ரவர்த்தி | புலமைப்பித்தன் | 04:21 |
"காலம் மாறலாம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வைரமுத்து | 04:22 |
"கட்டிக்கொள்ளவா" | பி. ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | 04:17 | |
"மனமே நீ" | இளையராஜா | முத்துலிங்கம் | 04:14 |
"மெல்ல மெல்ல" | பி. சுசீலா, இராஜ் சீதாராமன் | எம். ஜி. வல்லபன் | 04:02 |
"யாவும் நீயப்பா" | மலேசியா வாசுதேவன் | பஞ்சு அருணாசலம் | 04:22 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vaazhkai". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
- ↑ "Vaazhkai". spicyonion.com. Retrieved 2014-08-13.
- ↑ "Vaazhkai". gomolo.com. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
- ↑ "Vaazhkai (1984)". Raaga.com. Archived from the original on 14 August 2014. Retrieved 13 August 2014.
- ↑ "Vaazhkai (1984) Tamil Super Hit Film LP Vinyl Record by Ilaiyaraaja". Disco Music Center. Archived from the original on 24 February 2023. Retrieved 24 February 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1984 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- பாண்டியன் நடித்த திரைப்படங்கள்