உள்ளடக்கத்துக்குச் செல்

அனுபவம் புதுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபவம் புதுமை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புடி. எஸ். சேதுராமன்
திருமகள் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 2, 1967
ஓட்டம்.
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அனுபவம் புதுமை (Anubavam Pudhumai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1967-அனுபவம் புதுமை- திருமகள் கம்பைன்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 25 January 2020. Retrieved 9 July 2022.
  2. Kolappan, B. (1 April 2018). "Film director C.V. Rajendran passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201109025830/https://www.thehindu.com/entertainment/movies/film-director-cv-rajendran-passes-away/article23406279.ece. 
  3. Cowie, Peter (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. p. 255. ISBN 978-0-498-01565-6. Archived from the original on 21 April 2022. Retrieved 16 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவம்_புதுமை&oldid=3948942" இலிருந்து மீள்விக்கப்பட்டது