நியாயம் கேட்கிறோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியாயம் கேட்கிறோம்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புஏ. எல். ஸ்ரீநிவாசன்
ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
காஞ்சனா
வெளியீடுமே 16, 1973
நீளம்4328 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நியாயம் கேட்கிறோம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ.எல். ஶ்ரீனிவாசன் தயாரிப்பில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர். [1][2] மே 18, 1973இல் வெளியானது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கண்ணதாசனின் அண்ணனுக்கு (ஏ.எல்.எஸ்) நூற்றாண்டு!". இந்து தமிழ் திசை. 23 November 2022. Archived from the original on 14 January 2023. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.
  2. மணியன், அறந்தை. பம்மல் முதல் கோமல் வரை [From Pammal to Komal]. Pustaka Digital Media. p. 1967. இணையக் கணினி நூலக மைய எண் 225093103.
  3. "நியாயம் கேட்கிறோம் / Nyayam Ketkirom (1973)". Screen4Screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாயம்_கேட்கிறோம்&oldid=3949036" இலிருந்து மீள்விக்கப்பட்டது