வானவில் கிளி
Appearance
வானவில் கிளி | |
---|---|
![]() | |
வானவில் கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Psittaciformes
|
பெருங்குடும்பம்: | Psittacoidea
|
குடும்பம்: | Psittaculidae
|
துணைக்குடும்பம்: | Loriinae
|
சிற்றினம்: | Loriini
|
பேரினம்: | Trichoglossus
|
இனம்: | T. haematodus
|
இருசொற் பெயரீடு | |
Trichoglossus haematodus (L, 1771) |
வானவில் கிளி (Rainbow Lorikeet, Trichoglossus haematodus) என்பது ஆஸ்திரலேசியாவில் உள்ள ஒரு வகைக் கிளியாகும். இது கிழக்கு சீபோட், வடக்கு குயின்ஸ்லாந்து முதல் தெற்கு ஆஸ்திரேலியா, தாசுமேனியா ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகிறது. இதன் வாழ்விடங்களாக பொழில், கடற்கரையோரப் புதர், மரக்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. வானவில் கிளிகள் பேர்த், மேற்கு ஆஸ்திரேலியா;[2] ஓக்லாந்து, நியூசிலாந்து;[3] ஆங்காங் ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[4]
உசாத்துணை
[தொகு]- ↑ "Trichoglossus haematodus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ "ScienceWA Rainbow lorikeet joins Perth pest list". Archived from the original on 2014-07-26. Retrieved 2015-12-21.
- ↑ "Rainbow Lorikeet pest" (PDF). Archived from the original (PDF) on 2007-03-21. Retrieved 2015-12-21.
- ↑ Birdlife Species Factsheet (additional data)