உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு வள்ளியூர்

ஆள்கூறுகள்: 8°23′36″N 77°36′21″E / 8.393413°N 77.605705°E / 8.393413; 77.605705
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வள்ளியூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடக்கு வள்ளியூர்
வடக்கு வள்ளியூர்
அமைவிடம்: வடக்கு வள்ளியூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°23′36″N 77°36′21″E / 8.393413°N 77.605705°E / 8.393413; 77.605705
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் இராதாபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

29,417 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)

132 மீட்டர்கள் (433 அடி)

குறியீடுகள்


வடக்குவள்ளியூர் (ஆங்கிலம்: Vadakkuvalliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் சார்ந்திருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[4]

அமைவிடம்

[தொகு]

வடக்குவள்ளியூர், திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; நாகர்கோவிலிலிருந்து 34 கி.மீ தொலைவிலும்; இராதாபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; களக்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; திசையன்விளையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூர் தொடருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 மக்கள்தொகையும் கொண்டது. [6]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural[தொடர்பிழந்த இணைப்பு] - Tirunelveli District;Radhapuram Taluk;Therku Valliyoor Village
  5. Vadakkuvalliyur Town Panchayat
  6. Vadakkuvalliyur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_வள்ளியூர்&oldid=3741880" இலிருந்து மீள்விக்கப்பட்டது