வயலூர் ஊராட்சி, திருவள்ளூர்
வயலூர் | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
மக்களவை உறுப்பினர் | |
மக்கள் தொகை | 2,584 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வயலூர் ஊராட்சி என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூருக்கு உட்பட்ட ஓர் ஊராட்சியாகும்.
ஊரமைப்பு
[தொகு]அடுத்த வயலூர் ஊராட்சியில் 5 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது,
1.வயலூர்
2.மும்முடிக்குப்பம்
3.சூரகாபுரம்
4.மதுரா அகரம்
5.உச்சிமேடு
இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வயலூர் கிராமத்தில் 5,6,7 ஆகிய மூன்று வார்டுகளும் மும்முடிக்குப்பத்தில் 1,2 ஆகிய இரண்டு வார்டுகளும், சூரகாபுரத்தில் 3,4 ஆகிய இரண்டு வார்டுகளும், அகரத்தில் 8,9 இரண்டு வார்டுகளும் உள்ளடக்கியுள்ளது.
மக்கள்தொகை
[தொகு]மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை
2,584
வார்டு 1
வார்டு 1 வாக்காளர்கள்
287
வார்டு 2 வாக்காளர்கள்
269
வார்டு 3 வாக்காளர்கள்
252
வார்டு 4 வாக்காளர்கள்
243
வார்டு 5 வாக்காளர்கள்
265
வார்டு 6 வாக்காளர்கள்
379
வார்டு 7 வாக்காளர்கள்
386
வார்டு 8 வாக்காளர்கள்
252
வார்டு 9 வாக்காளர்கள்
252
2,584 வாக்காளர்கள்
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.