மேலானூர் ஊராட்சி
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg/340px-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg)
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டதிற்கு உட்பட்ட ஓர் கிராம ஊராட்சி ஆகும். பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்கும், திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்ட பகுதியாகும். மேலானூர் ஊராட்சி திருவள்ளூர் வட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.[1]
- ↑ "திருவள்ளூர் மாவட்ட நிர்வாக அலகுகள்". Archived from the original on 2019-04-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-16.