வட்டத்துக்குள் சதுரம் (திரைப்படம்)
Appearance
வட்டத்துக்குள் சதுரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | என். எஸ். மணி எம். ஏ. எம். பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஸ்ரீகாந்த் சுமித்ரா லதா |
வெளியீடு | சூலை 28, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3725 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வட்டத்துக்குள் சதுரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஸ்ரீகாந்த்,சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- இலதா - அனு
- சுமித்ரா - மாலதி
- ஸ்ரீகாந்த் - கார்த்திக்
- சரத் பாபு
- தேங்காய் சீனிவாசன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- சாவித்திரி
- சி. கே. சரஸ்வதி
- உதயலட்சுமி
- சுமதி
- பேபி இந்திரா
- சுனில் குமார்
- கருப்பையா
- ஏ. ஈ. மனோகரன்
- நாராயணன்
- நடராஜன்
- ஜோதி சண்முகம்
- இராஜாராம்
- பணிக்கர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[4][5] "காதல் என்னும் காவியம்" என்ற பாடல் காமவர்த்தனி, [6] இராகத்திலும் "இதோ இதோ என் நெஞ்சிலே" என்ற பாடல் மாயாமாளவகௌளை இராகத்திலும் அமையப் பெற்றது.[7][8]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"இதோ இதோ என் நெஞ்சிலே" | எஸ். ஜானகி, பி. எஸ். சசிரேகா, உமா தேவி | 05:13 |
"பேரழுகு மேனி" | எஸ். ஜானகி | 03:15 |
"காதல் என்னும் காவியம்" | ஜிக்கி | 04:35 |
"ஆடச்சொன்னாரே" | ஜென்சி அந்தோனி | 03:23 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Novelist Maharishi, famed for Bhuvana Oru Kelvi Kuri, no more". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 29 September 2019. Archived from the original on 5 October 2019. Retrieved 13 August 2022.
- ↑ Shekar, Anjana (28 January 2020). "From 'Sakuntalai' to 'Game Over': Female friendships in Tamil cinema". The News Minute. Archived from the original on 17 March 2020. Retrieved 13 August 2022.
- ↑ Subhakeerthana, S (30 July 2022). "Must-watch Tamil movies that celebrate friendship". OTTPlay. Archived from the original on 31 July 2022. Retrieved 13 August 2022.
- ↑ "Vattathukkul Chaduram". JioSaavn. 31 December 1978. Archived from the original on 21 January 2021. Retrieved 13 August 2022.
- ↑ "Vattathukkul Chaduram ( EP , 45 RPM )". AVDigital. Archived from the original on 21 October 2021. Retrieved 13 August 2022.
- ↑ Sundararaman 2007, ப. 143.
- ↑ ராமானுஜன், டாக்டர் ஜி. (18 May 2018). "ராக யாத்திரை 05: தாழ் திறந்த இசையின் கதவு". இந்து தமிழ் திசை. Archived from the original on 13 August 2022. Retrieved 13 August 2022.
- ↑ Sundararaman 2007, ப. 132.