உள்ளடக்கத்துக்குச் செல்

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஏ. நஞ்சப்பன்
உமா சித்ரா மூவீஸ்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுமார்ச்சு 7, 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாருக்கு மாப்பிள்ளை யாரோ (Yarukku Mappillai Yaro) 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜய பாஸ்கர் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 – 75ம் வருட ப்ளாஷ்பேக்". Hindu Tamil Thisai. 22 August 2019. Archived from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
  2. "Yarukku Mappillai Yaaro". Tamil Songs Lyrics. Archived from the original on 22 February 2023. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.

வெளி இணைப்புகள்[தொகு]