உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு மலுக்கு மாகாணம்

ஆள்கூறுகள்: 0°47′N 127°22′E / 0.783°N 127.367°E / 0.783; 127.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு மலுக்கு மாகாணம்
மாகாணம்
வடக்கு மலுக்கு மாகாண அரசு
வடக்கு மலுக்கு மாகாணம்-இன் சின்னம்
சின்னம்
இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளில் வடகு மலுக்கு மாகாணம்]]
இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளில் வடகு மலுக்கு மாகாணம்]]
OpenStreetMap
Map
ஆள்கூறுகள்: 0°47′N 127°22′E / 0.783°N 127.367°E / 0.783; 127.367
தலைநகரம்சொபிபி
பெரிய நகரம்டெர்னேட்
அரசு
 • நிர்வாகம்வடக்கு மாகாண அரசு
பரப்பளவு
 • மொத்தம்34,138.36 km2 (13,180.89 sq mi)
 • பரப்பளவு தரவரிசை27வது
உயர் புள்ளி
(புக்கு சிபெலா)
2,111 m (6,926 ft)
மக்கள்தொகை
 (2023 நடுவில் மதிப்பீடு)[1]
 • மொத்தம்13,28,594
 • அடர்த்தி39/km2 (100/sq mi)
மக்கள் தொகை
 • சமயங்கள்இசுலாம் (74.28%), சீர்திருத்தத் திருச்சபை (24.9%), கத்தோலிக்கம் (0.52%)
 • மொழிகள்இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி), வடக்கு மலுக்கு மொழி, டெர்னெட் மொழி (வட்டார மொழி)
 • இனக் குழுக்கள்டொபெலே மக்கள் (10,78%), கலியா மக்கள (9,70%), டெர்னெட் மக்கள் (9,40%), மக்கியான் மக்கள் (8.51%), திடோர் மக்கள் (7,76%), சுலாவேசி மக்கள் (6,98%), புதோனிய மக்கள் (5,67%), ஜாவா மக்கள் (4,12%), சங்கிர் மக்கள் (3,04%), லோதா மக்கள் (2,61%), தோபாரு மக்கள் (2,24%), காவ் மக்கள் (2,15%),
புக்கி மக்கள் (2,01%), பட்டாணி மக்கள் (1,84%), பஜோ மக்கள் (1,73%) (0,22%) மற்றும் பிறர் (21,24%)[2]
நேர வலயம்ஒசநே+09 (இந்தோனேசியாவின் கிழக்கு நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுID-MU
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.702 (High)
தரவரிசை28வது
இணையதளம்malutprov.go.id

வடக்கு மலுக்கு மாகாணம் (North Maluku), இந்தோனேசியா நாட்டின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சொபிபி நகரம் ஆகும். இம்மாகாணம் பசிபிக் பெருங்கடலில் அமைந்த மலுக்கு தீவுகளின் வடக்கில் அமைந்துள்ளது. 2010ல் இதன் மக்கள் தொகை 10,38,087 ஆகும்.[3] ஆனால் 2020 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 12,82,937 ஆக உயர்ந்துள்ளது.<[4] 2023ம் ஆண்டின் தற்காலிக மதிப்பீடாக இதன் மக்கள் தொகை 13,28,594 ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளின் வடக்கில் அமைந்த வடக்கு மலுக்கு மாகாணத்தின் வடக்கில் பசிபிக் பெருங்கடலும்; கிழக்கில் ஹல்மகெரா கடலும், மேற்கில் செரம் கடலும் உள்ளது. இம்மாகாணத்தின் கீழ்கண்ட மாகாணங்களின் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதன் மேற்கில் வடக்கு சுலவெசி மாகாணம் மற்றும் நடு சுலவேசி மாகாணமும்; தெற்கில் மலுக்கு மாகாணம் உள்ளது. மேற்கில் தென்மேற்கு பப்புவா உள்ளது. மேலும் இதன் வடக்கில் பிலிப்பைன்ஸ் மற்றும் பலாவு நாடுகள் உள்ளது.

மாகாண நிர்வாகம்[தொகு]

இமாகாணம் 8 மண்டலங்களகவும், 2 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Maluku Utara Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.82)
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துDemography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies. 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9814519878.
  3. Biro Pusat Statistik, Jakarta, 2011.
  4. Badan Pusat Statistik, Jakarta, 2021.

ஆதார நூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மலுக்கு_மாகாணம்&oldid=4032580" இலிருந்து மீள்விக்கப்பட்டது