தெற்கு கலிமந்தான்
Appearance
தெற்கு கலிமந்தான்
South Kalimantan | |
---|---|
மாநிலம் | |
குறிக்கோளுரை: ஹரம் மஞரா வாஜா சம்பாய் கபுடிங் (பஞ்சாரியம்) (துவக்கத்திலிருந்து இறுதி வரை இரும்பனைய மனத்திறன்) | |
இந்தோனேசியாவில் தெற்கு கலிமந்தானின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாநிலத் தலைநகர் | பஞ்சார்மாசின் |
அரசு | |
• ஆளுநர் | ரூடி அரிபின் |
பரப்பளவு | |
• மொத்தம் | 38,744.23 km2 (14,959.23 sq mi) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[1] | |
• மொத்தம் | 36,26,119 |
• அடர்த்தி | 94/km2 (240/sq mi) |
Demographics | |
• இனக் குழு | பஞ்சார் மக்கள் (76%), ஜாவானிய மக்கள் (13%), பூகிஸ் (12%) [2] |
• சமயம் | இசுலாம் (29%), சீர்திருத்தத் திருச்சபை (21.32%), கத்தோலிக்க திருச்சபை (20.44%), இந்து சமயம் (20.44%)பௌத்தம் (0.32%), கன்பூசியம் (0.01%) |
• மொழி | இந்தோனேசியம் (அலுவல்முறை), பஞ்சாரியம் |
நேர வலயம் | (ஒ.அ.நே+8) |
இணையதளம் | http://www.kalselprov.go.id |
தெற்கு கலிமந்தான் (South Kalimantan, இந்தோனேசிய மொழி: Kalimantan Selatan) இந்தோனேசியாவின் ஓர் மாநிலமாகும். இது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் பஞ்சார்மாசின் ஆகும். தெற்கு கலிமந்தானின் மக்கள் தொகை, 2010 கணக்கெடுப்பின்படி 3.625 மில்லியனுக்குச் சற்றே கூடுதலாகும்.[1]
கலிமந்தானில் உள்ள ஐந்து இந்தோனேசிய மாநிலங்களில் ஒன்றான இதன் எல்லைகளாகக் கிழக்கில் மகாசார் நீரிணையும் மேற்கிலும் வடக்கிலும் மத்திய கலிமந்தானும் தெற்கில் சாவா கடலும் வடக்கில் கிழக்கு கலிமந்தானும் உள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Central Bureau of Statistics: Census 2010 பரணிடப்பட்டது 2010-11-13 at the வந்தவழி இயந்திரம், retrieved 17 January 2011 (இந்தோனேசியம்)
- ↑ "INDONESIA: Population and Administrative Divisions". The Permanent Committee on Geographical Names. 2003. Archived from the original (PDF) on 2018-12-24.