உள்ளடக்கத்துக்குச் செல்

லோரேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோரேசியா
லோரேசியாவும் கோண்டுவானாவும் அடங்கிய ஒருநிலக் கொள்கை யின் நிலப்படம்.
கடந்தகாலத்து கண்டம்
உருவானது1,071 Mya (புரோட்டோ-லோரேசியா) 253 Mya
வகைமீப்பெரும் கண்டம்
இன்றைய அங்கம்(பால்கன் குடா இல்லாத) ஐரோப்பா
(இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அறபுத் தீபகற்பம் இல்லாத) ஆசியா
வட அமெரிக்கா
சிறு கண்டங்கள்லோரென்சியா
பால்டிகா
கசக்சுதானியா
சைபீரியா
வடசீனா
தென்சீனா
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புயூரேசியத் தட்டுப் புவிப்பொறை
வட அமெரிக்கத் தட்டுப் புவிப்பொறை

லோரேசியா (Laurasia, /lɔːˈrʒə/ or /lɔːˈrʃiə/)[1] ஏறத்தாழ 300 to 200 million years ago (மிஆ) பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக இருந்த இரு மீப்பெருங்கண்டங்களில் (மற்றது கோண்டுவானா) மிக வடக்கில் இருந்ததாகும். இது பாஞ்சியா உடைந்தபோது, கோண்டுவானாவிலிருந்து 200 to 180 million years ago (டிராசிக் காலத்தில்) பிரிந்தது; பிரிந்த பின்னர் மேலும் வடக்காக நகர்ந்தது.[2]

வட அமெரிக்க கிரேட்டானுக்குக் கொடுக்கப்பட்ட லோரென்சியாவுடன் ஐரோப்பா மற்றும் ஆசியா இணைத்து இதற்கு லோரேசியா எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர் சுட்டுவது போல வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பான்மையான நிலப்பரப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதில் லோரென்சியா, பால்டிகா, சைபீரியா, கசக்சுதானியா, வடசீனா, தென்சீனா கிரேட்டான்கள் அடங்கியுள்ளன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. OED
  2. Houseman, Greg. "Dispersal of Gondwanaland". University of Leeds. பார்க்கப்பட்ட நாள் 21 Oct 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரேசியா&oldid=4120684" இலிருந்து மீள்விக்கப்பட்டது