லுகான்ஸ்கா மாகாணம்
லுகான்ஸ்கா மாகாணம்
Луганська область | |
---|---|
லுகான்ஸ்கா மாகாணம் [1] | |
அடைபெயர்(கள்): உக்ரைனின் கிழக்கு நுழைவாயில்[2][3] dawn of Ukraine,[4][5][6] | |
ஆள்கூறுகள்: 48°55′N 39°01′E / 48.92°N 39.02°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்ட நாள் | 3 சூன் 1938 |
தலைநகரம் | இலுகன்சுக் நகரம் |
அரசு | |
• ஆளுநர் | செர்கி ஹைதை [7] |
• லுகான்ஸ்க் மாகாணச் சட்டமன்றம் | 124 உறுப்பினர்கள் |
• Chairperson | வலேரிஜ் ஹொலென்கோ[8]) |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,684 km2 (10,303 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ▼ 21,21,322 |
• தரவரிசை | 7-வது இடம் |
Demographics | |
• அலுவல் மொழி | உக்குரேனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 91-94 |
வட்டார குறியீடு | +380-64 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-09 |
வாகனப் பதிவு | BB |
மாவட்டங்கள் | 18 |
நகரங்கள் (மொத்தம்) | 37 |
• மண்டல நகரங்கள் | 14 |
நகர்புற குடியிருப்பு பகுதிகள் | 109 |
கிராமங்கள் | 792 |
FIPS 10-4 | UP14 |
இணையதளம் | loga.gov.ua |
லுகான்ஸ்கா மாகாணம் (Luhansk Oblast) உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேத்தில் உருசியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் இலுகன்சுக் நகரம் ஆகும். இம்மாகாணத்தை உருசியா ஆதரவு ஆயுதப் போராளிகளின் கைப்பிடியில் இருந்தது. 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, லுகான்ஸ்கா மாகாணத்தை உருசியா அரசு மட்டும் இறையான்மை கொண்ட இலுகன்சுக் மக்கள் குடியரசாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் இதனை தலைநகரமாக சீவிரோடோனெட்ஸ்க் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.[9]
புவியியல்
[தொகு]உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள் தொன்பாஸ் பிராந்தியத்தில் அமைந்த லுகான்ஸ்கா மாகாணம் 26,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. லுகான்ஸ்கா மாகாணம் வடக்கிலிருந்து தெற்காக 250 கிலோ மீட்டர் நீளமும்; கிழக்கிலிருந்து மேற்காக 190 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இம்மாகாணம் உருசியாவுடன் 746 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இம்மாகாணத்தின் வடக்கிலும், கிழக்கிலும் உருசியா நாடும், மேற்கில் கார்கிவ் மாகாணம், தெற்கில் தோனெத்ஸ்க் மாகாணம் எல்லைகளாக கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]லுகான்ஸ்கா மாகாணத்தில் 90% மக்கள் உருசிய மொழி பேசுகின்றனர். 1991-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில், 7016% லுகான்ஸ்கா மாகாண மக்கள், லுகான்ஸ்கா மாகாணம், உருசியாவின் ஆளுமையின் கீழ் இருப்பதை விரும்பினர். [10] லுகான்ஸ்கா மாகாணத்தின் உருசியர்கள் ஆதரவாளர்கள் நடத்திய உள்நாட்டுப் போருக்குப் பின் 83.86% மக்கள் லுகான்ஸ்கா மாகாணம், தன்னாட்சி கொண்ட குடியரசாக இருப்பதை விரும்பினர்.
8 ஏப்ரல் 2014 அன்று கிரிமியாவை உருசியா ஆக்கிரமிப்பு செய்து உருசியாவுடன் இணைத்துக் கொண்டது. அதே நேரத்தில் தொன்பாஸ் பிரதேசத்தில் உருசியாவில் ஆதரவால், இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகள் தோற்றுவிக்கப்பட்டது.2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகளுக்கு உருசியா அங்கீகாரம் வழங்கியது.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]லுகான்ஸ்கா மாகாணம் 18 மாவட்டங்களும், 37 நகரங்களும், 109 நகர்புற குடியிருப்பு பகுதிகளும், 792 கிராமங்களும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]லுகான்ஸ்கா மாகாணத்தில் உருசிய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 39.1%, உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 58% உள்ளனர். 2001-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 68.8% மக்கள் தங்களை உருசியர்கள் என்றும், 30% மக்கள் தம்மை உக்ரைனியர்கள் என பதிவு செய்துள்ளனர்.
பொருளாதாரம்
[தொகு]இம்மாகாணத்தில் நிலக்கரி சுரங்கங்கள், கனரக இயந்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், உலோகத் தொழிற்சாலைகள், வேதியல், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- தொன்பாஸ்
- தோனெத்ஸ்க் மாகாணம்
- தோனெத்ஸ்க்
- இலுகன்சுக் நகரம்
- தனியெத்சுக் மக்கள் குடியரசு
- இலுகன்சுக் மக்கள் குடியரசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Oda, UA: LG, 2007, archived from the original on 5 August 2008.
- ↑ Umoloda, Kyiv, UA.
- ↑ Oda, UA: LG, 1930, archived from the original on 24 May 2011.
- ↑ "Territory", 70 years, UA: LG, 14 March 2008 [1977], archived from the original on 24 May 2011, பார்க்கப்பட்ட நாள் 17 September 2008.
- ↑ "70 years", Calendar, UA: LG, 11 April 2008, archived from the original on 24 May 2011, பார்க்கப்பட்ட நாள் 17 September 2008.
- ↑ "Zelensky explains move to change Luhansk region's governor". UNIAN. 28 October 2019. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ Владимир Николаевич ПРИСТЮК [Vladimir nikolaevich Pristyuk] (in ரஷியன்), Luhansk Oblast Council, archived from the original on 24 April 2010.
- ↑ "In Severodonetsk, Petro Poroshenko presented Luhansk RSA Head Hennadiy Moskal". President of Ukraine, official website. Archived from the original on 18 March 2015.
- ↑ Referendum%20in%20the%20Soviet%20Union www.csce.gov
வெள் இணைப்புகள்
[தொகு]- Official site of Luhansk Oblast Administration (in உக்குரேனிய மொழி)
- Information Card of the Region – official site of the Cabinet of Ministers of Ukraine