செர்னிகிவ் நகரம்
Appearance
செர்னிகிவ்
Чернігів | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): City of Legends | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Chernihiv Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 51°29′38″N 31°17′41″E / 51.49389°N 31.29472°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | செர்னிகிவ் மாகாணம் |
மாவட்டம் | செர்னிகிவ் மாவட்டம் |
நிறுவப்பட்ட ஆண்டு | 907 |
நிறுவிய ஆண்டு | 907 |
Control | உக்ரைன் |
அரசு | |
• மேயர் | விளாடிஸ்லாவ் அட்ரோஷென்கோ [1] (українська (uk) [1]) |
பரப்பளவு | |
• மொத்தம் | 79 km2 (31 sq mi) |
ஏற்றம் | 136 m (446 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,85,234 |
• அடர்த்தி | 1,547/km2 (4,010/sq mi) |
அஞ்சல் குறியீடு | 14000 |
இடக் குறியீடு | (+380) 462 |
வாகனப் பதிவு | CB / 25 |
இணையதளம் | chernigiv-rada.gov.ua |
செர்னிகிவ் உக்ரைன் நாட்டின் நடு வடக்கில் அமைந்த செர்னிகிவ் மாகாணத்தின் தலைநகரமும், மாநகராட்சியும் ஆகும்.[2] 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 2,85,234 ஆகும். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு வடக்கில் 128 கிலோ மீட்டர் தொலைவில் தேஸ்னா ஆற்றின் கரையில் செர்னிகிவ் நகரம் உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]செர்னிகிவ் நகரம் பெரிய அளவிலான ஜவுளித் தொழிற்சாலைகள் கொண்டது.[3]மேலும் இசைக்கருவிகள் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் விலங்குகளுக்கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டது.[4][5][6]
கல்வி
[தொகு]- செர்னிகிவ் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- செர்னிகிவ் அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- தாராஸ் செவ்செங்கோ தேசியப் பல்கலைகழக செர்னிகிவ் கல்லூரி
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், செர்னிகிவ் (1991–2020, extremes 1948–present) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 9.8 (49.6) |
16.2 (61.2) |
22.3 (72.1) |
29.7 (85.5) |
33.5 (92.3) |
36.0 (96.8) |
41.1 (106) |
38.0 (100.4) |
35.5 (95.9) |
27.8 (82) |
18.4 (65.1) |
13.1 (55.6) |
41.1 (106) |
உயர் சராசரி °C (°F) | −1.7 (28.9) |
−0.2 (31.6) |
5.7 (42.3) |
14.5 (58.1) |
20.8 (69.4) |
24.3 (75.7) |
26.3 (79.3) |
25.6 (78.1) |
19.5 (67.1) |
12.2 (54) |
4.3 (39.7) |
−0.4 (31.3) |
12.6 (54.7) |
தினசரி சராசரி °C (°F) | −4.2 (24.4) |
−3.4 (25.9) |
1.4 (34.5) |
9.0 (48.2) |
15.0 (59) |
18.6 (65.5) |
20.5 (68.9) |
19.3 (66.7) |
13.8 (56.8) |
7.5 (45.5) |
1.7 (35.1) |
−2.7 (27.1) |
8.0 (46.4) |
தாழ் சராசரி °C (°F) | −6.6 (20.1) |
−6.3 (20.7) |
−2.3 (27.9) |
3.9 (39) |
9.4 (48.9) |
13.0 (55.4) |
15.0 (59) |
13.6 (56.5) |
8.8 (47.8) |
3.6 (38.5) |
−0.7 (30.7) |
−4.9 (23.2) |
3.9 (39) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −36.0 (-33) |
−33.9 (-29) |
−29.9 (-21.8) |
−13.9 (7) |
−3.3 (26.1) |
1.1 (34) |
4.6 (40.3) |
2.0 (35.6) |
−4.3 (24.3) |
−10.8 (12.6) |
−23.5 (-10.3) |
−28.0 (-18) |
−36.0 (−33) |
பொழிவு mm (inches) | 33.5 (1.319) |
37.8 (1.488) |
33.7 (1.327) |
41.4 (1.63) |
54.9 (2.161) |
68.0 (2.677) |
71.0 (2.795) |
59.0 (2.323) |
57.1 (2.248) |
42.0 (1.654) |
48.1 (1.894) |
44.7 (1.76) |
591.2 (23.276) |
% ஈரப்பதம் | 85.6 | 82.8 | 77.9 | 68.8 | 66.4 | 70.3 | 70.7 | 70.4 | 77.2 | 81.5 | 87.6 | 87.4 | 77.2 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.6 | 8.9 | 8.2 | 7.1 | 8.0 | 9.2 | 8.9 | 7.2 | 7.9 | 7.3 | 8.9 | 9.7 | 99.9 |
சராசரி பனிபொழி நாட்கள் | 16 | 13 | 8 | 2 | 0 | 0 | 0 | 0 | 0 | 2 | 8 | 15 | 64 |
சூரியஒளி நேரம் | 47.0 | 68.0 | 130.1 | 185.2 | 277.2 | 270.7 | 278.7 | 259.1 | 161.2 | 111.0 | 41.9 | 34.3 | 1,864.4 |
Source #1: Pogoda.ru[7] | |||||||||||||
Source #2: World Meteorological Organization (precipitation, humidity, and sun 1981–2010),[8] Weatherbase (snow days)[9] |
அடிக்குறிப்புகள்
[தொகு]ஊசாத்துணை
[தொகு]- Ocherk istorii goroda Chernigova 907–1907 gg. (Chernihiv 1908)
- Hrushevs'kyi, M. (ed). Chernihiv i Pivnichne Livoberezhzhia (Kyiv 1928)
- Martin Dimnik. The Dynasty of Chernigov, 1146–1246.
- Rybakov, B. Drevnosti Chernigova (Moscow 1949)
- Ignatkin, I. Chernigov (Kyiv 1955)
- Iedomakha, I. Chernihiv (Kyiv 1958)
- Logvin, G.N. (Г. Н. Логвин) (1965). Chernigov, Novgorod-Seversky, Glukhov, Putivl (Чернигов, Новгород-Северский, Глухов, Путивль) (in ரஷியன்). Moscow.
- Asieiev, Iu. Arkhitektura Kyïvs'koï Rusi (Kyiv 1969)
- Karnabida, A. Chernihiv. Istorychno-arkhitekturnyi narys (Kyiv 1969)
- (1972) Історіа міст і сіл Української CCP – Чернігівська область (History of Towns and Villages of the Ukrainian SSR – Chernihiv Oblast), Kyiv. (in உக்குரேனிய மொழி)
- Asieiev, Iu. Dzherela. Mystetstvo Kyïvs'koï Rusi (Kyiv 1980)
- Pyotr Rappoport (П. А. Раппопорт) (1993). Ancient Russian Architecture (Древнерусская архитектура) (in ரஷியன்). Saint-Petersburg.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Small biography on Vladyslav Atroshenko, Civil movement "Chesno" (in உக்குரேனிய மொழி)
- ↑ "Чернігівська територіальна громада" (in உக்ரைனியன்). decentralization.gov.ua. Archived from the original on 2022-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ "КОМПАНІЯ "ЧЕКСІЛ"". wwww.chernigiv-rada.gov.ua. பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
- ↑ "Collar". www.findtm.ru. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "ЮРИЙ СИНИЦА – ГЕНЕРАТОР ИДЕЙ". www.zoomir.ru. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Yuri Sinitsa, the COLLAR Company owner, became one of the winners!". www.collarglobal.com. 10 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ Погода и Климат – Климат Чернигов [Weather and Climate – The Climate of Chernihiv] (in ரஷியன்). Weather and Climate (Погода и климат). பார்க்கப்பட்ட நாள் 29 October 2021.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
- ↑ "Weatherbase: Historical Weather for Chernihiv, Ukraine". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் March 1, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Chernihiv City Portal
- chernigiv-rada.gov.ua — Official webportal of the Chernihiv City Rada (in உக்குரேனிய மொழி and ஆங்கில மொழி)
- Chernihiv guide
- Chernihiv in the Encyclopedia of Ukraine
- "Chernigov-Gethsemane" Icon of the Mother of God. Russian Orthodox Cathedral of St. John the Baptist, Washington DC. (ROCOR).
- Chernihiv Sketch Map — Sketch Map of Chernihiv
- Chernihiv souvenirs — Chernihiv Gifts and Souvenirs
- History of Jewish Community in Chernigov
- The murder of the Jews of Chernihiv during World War II, at Yad Vashem website.