உள்ளடக்கத்துக்குச் செல்

லியுதேத்தியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம் நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானைலிடின்லியுதேத்தியம்
வேறு பெயர்கள்
லியுதேத்தியம் மோனோநைட்ரைடு
இனங்காட்டிகள்
12125-25-6
EC number 235-191-1
InChI
  • InChI=1S/Lu.N
    Key: DPDGELPGCPPHSN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82927
  • [Lu]#N
பண்புகள்
LuN
வாய்ப்பாட்டு எடை 188.97 g·mol−1
தோற்றம் திண்மம்
அடர்த்தி 11.66 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

லியுதேத்தியம் நைட்ரைடு (Lutetium nitride) என்பது LuN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

1600 பாகை செல்சியசு வெப்பநிலையில் நேரடியாக லியுதேத்தியத்தை நைட்ரைடாக்கல் வினையின் மூலம் தயாரிக்கலாம்[4]

2Lu + N2 -> 2LuN

இயற்பியல் பண்புகள்

[தொகு]

F3m3 இடக்குழுவில் கனசதுரப் படிக அமைப்புடன் லியுதேத்தியம் நைட்ரைடு படிகமாக்குகிறது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lutetium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  2. Lide, David R. (9 March 1995). CRC Handbook of Chemistry and Physics: A Ready-reference Book of Chemical and Physical Data (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0595-5. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  3. O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  4. Suehiro, Takayuki; Hirosaki, Naoto; Yamamoto, Yoshinobu; Nishimura, Toshiyuki; Mitomo, Mamoru; Takahashi, Junichi; Yamane, Hisanori (1 March 2004). "Preparation of Lutetium Nitride by Direct Nitridation" (in en). Journal of Materials Research 19 (3): 959–963. doi:10.1557/jmr.2004.19.3.959. பன்னாட்டுத் தர தொடர் எண்:2044-5326. https://link.springer.com/article/10.1557/jmr.2004.19.3.959. பார்த்த நாள்: 12 February 2024. 
  5. "MATERIAL LuN". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  6. Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1963. p. 62. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுதேத்தியம்_நைட்ரைடு&oldid=3910670" இலிருந்து மீள்விக்கப்பட்டது