உள்ளடக்கத்துக்குச் செல்

லால் பாக்

ஆள்கூறுகள்: 25°03′N 81°27′E / 25.05°N 81.45°E / 25.05; 81.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால் பாக்
—  neighborhood  —
லால்பாக் தாவரவியல் பூங்கா
லால்பாக் தாவரவியல் பூங்கா
லால் பாக்
அமைவிடம்: லால் பாக், பெங்களூர்
ஆள்கூறு 25°03′N 81°27′E / 25.05°N 81.45°E / 25.05; 81.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி லால் பாக்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

லால் பாக் (Lal Bagh, கன்னடம்:ಲಾಲ್ ಬಾಗ್) என்பது பெங்களூருவில் இருக்கும் ஒரு அழகிய தாவரவியல் பூங்கா. இந்த பூங்கா மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு புகழ்மிக்க கண்ணாடி குடில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும். எழில்மிகு ஏரி, திருவக்கரை கல்மரம், மீன்தொட்டி, கெம்பகௌடா கோபுரம் மற்றும் பல சுற்றுலா ஈர்ப்புகள் இங்கு அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_பாக்&oldid=3247404" இலிருந்து மீள்விக்கப்பட்டது