ரொமேனிய லியு
Appearance
Leu românesc (உரோமேனியம்) | |
---|---|
![]() ஒரு லியு | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | RON (எண்ணியல்: 946) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | லெய் |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | பான் |
பன்மை | |
பான் | பானி |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 1 லியு, 5, 10, 50, 100 லெய் |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 200, 500 lei |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 5, 10, 50 பானி |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1 பான் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ![]() |
வெளியீடு | |
நடுவண் வங்கி | ரொமேனிய தேசிய வங்கி |
இணையதளம் | www.bnr.ro |
அச்சடிப்பவர் | ரொமேனிய தேசிய வங்கி |
இணையதளம் | www.bnr.ro |
காசாலை | மானிடரியா ஸ்டாடுலுயி |
இணையதளம் | www.monetariastatului.ro |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 4.28% (இலக்கு 3.5 ± 1) |
ஆதாரம் | ரொமேனிய தேசிய வங்கி[1] (நவம்பர் 2009) |
லியு (சின்னம்: leu; குறியீடு: RON) ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன.