மாசிடோனிய தெனார்
Appearance
Македонски денар Makedonski denar | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | MKD (எண்ணியல்: 807) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | தெனாரி |
குறியீடு | ден |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | தெனி |
வங்கித்தாள் | 10, 50, 100, 500, 1000, 5000 தெனாரி |
Coins | 50 தெனி, 1, 2, 5, 10, 50 தெனாரி |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | மாசிடோனியக் குடியரசு |
வெளியீடு | |
நடுவண் வங்கி | மாசிடோனியக் குடியரசின் மத்திய வங்கி |
இணையதளம் | www.nbrm.gov.mk |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 8.4% |
ஆதாரம் | The World Factbook, 2008 கணிப்பு |
மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் (ஆங்கிலம்: Macedonian denar; சின்னம்: ден; குறியீடு: MKD) மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”.