மோட்டாங்குறிச்சி
Appearance
மோட்டாங்குறிச்சி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635302 |
மோட்டாங்குறிச்சி (Mottankurichi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643498.[1] இது மோட்டாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 1,264 குடும்பங்களும் 4,787 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2,471 ஆண்கள் 2,316 பெண்கள் ஆவா்.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Mottankurichi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.