உள்ளடக்கத்துக்குச் செல்

மொழிபெயர்ப்பாளர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிபெயர்ப்பாளர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், தகுதியுரையும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]

2016 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 ஹம்சா தனகோபால்
2 அ. ஜாகிர் உசேன்
3 அல்லா பிச்சை (எ) முகம்மது ஃபரிஸ்டா
4 உமா பாலு
5 முனைவர் கா. செல்லப்பன்
6 வி. சைதன்யா
7 சி. முருகேசன்
8 கு. பாலசுப்பிரமணியன்
9 ச. ஆறுமுகம் பிள்ளை
10 முனைவர் கே. எஸ். சுப்பிரமணியன்

2017 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 நெல்லை சு.முத்து
2 தி.வ.தெய்வசிகாமணி (தெசிணி)
3 ஆ. செல்வராசு (எ) குறிஞ்சிவேலன்
4 முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
5 மறவன் புலவு க. சச்சிதானந்தன்
6 வசந்தா சியாமளம்
7 முனைவர் இரா. கு. ஆல்துரை
8 சி. அ. சங்கரநாராயணன்
9 ஆண்டாள் பிரியதர்சினி
10 முனைவர் தர்லோசன் சிங் பேடி

2018 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 யூமா வாசுகி[1]
2 இலட்சுமண இராமசாமி
3 அரிமா மு. சீனிவாசன்
4 க. குப்புசாமி
5 மருத்துவர் சே. அக்பர் கவுசர்
6 முனைவர் இராசலட்சுமி சீனிவாசன்
7 செ. செந்தில்குமார் (எ) ஸ்ரீகிரிதாரிதாசு
8 முனைவர் பழனி அரங்கசாமி
9 சு. சங்கர நாராயணன்
10 ச. நிலா

2019 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 சா. முகம்மது யூசுப்
2 க. ஜ. மஸ்தான் அலீ
3 சிவ. முருகேசன்
4 முனைவர் ந. கடிகாசலம்
5 மரபின் மைந்தன் (முத்தையா)
6 வத்சலா
7 மருத்துவர் முருகுதுரை
8 மாலன்[2] (எ) வே.நாராயணன்
9 கிருசாங்கினி (எ) பிருந்தா நாகராசன்
10 அ. மதிவாணன்

2020 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 சோ. சேசாச்சலம்
2 முனைவர் இராம. குருநாதன்
3 ப. குணசேகர்
4 முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
5 சு. ஜோதிர்லதா கிரிஜா
6 ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன்
7 சுவாமி விமூர்த்தானந்தர்
8 மீரா ரவிசங்கர்
9 கோ. திலகவதி
10 கிருட்டிண பிரசாத்

2021 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 ந. தாஸ்
2 செ. சுகுமாரன்
3 செ. இராஜேஸ்வரி
4 முனைவர் மு. வளர்மதி
5 முனைவர் இராக. விவேகானந்தன்
6 முனைவர் அ.சு. இளங்கோவன்
7 முனைவர் வீ. சந்திரன்
8 முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ்
9 தமிழ்ச்செல்வி
10 முனைவர் மா. சம்பத்குமார்

2022 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர்
1 சிவா பிள்ளை
2 பி.எஸ்.பி. குமாரசாமி
3 முனைவர் ப. சந்திரசேகரன்
4 சுப்ரபாரதிமணியன்
5 முனைவர் அ. ஸ்டீபன் அருள்ராஜ்
6 அரு. சோமசுந்தரன்
7 கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
8 முதுமுனைவர் ஆ. இராசமாணிக்கம்
9 கே. தட்சிணமூர்த்தி
10 புலவர் தி. வே. விஜயலட்சுமி

2023 ஆம் ஆண்டு

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் [3],[4]
1 பிரபா ஸ்ரீதேவன்
2 சீனி இராச கோபாலன்
3 இந்திரன் (எ) பி. ஜி. இராஜேந்திரன்
4 அலமேலு கிருஷ்ணன்
5 ருத்ர துளசி தாஸ் (எ) இளம் பாரதி
6 பேராசிரியர் க.முத்துச்சாமி
7 நடராஜன் முருகையன்
8 நிர்மாலயா (எ) எஸ்.மணி
9 இ .பா .சிந்தன்
10 கௌரி கிருபானந்தன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி உள்ளிட்ட 56 பேர் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுக்கு தேர்வு: முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று வழங்குகிறார்". Hindu Tamil Thisai. Retrieved 2021-03-05.
  2. "2019-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு". Dailythanthi.com. 2020-01-14. Retrieved 2021-03-05.
  3. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  4. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.

புற இணைப்புகள்

[தொகு]

சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது பெற்றோர் (தமிழ் வளர்ச்சித்துறை வலைத்தளம்)