மேலூர், நீலகிரி
Appearance
மேலூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 643221 |
வாகனப் பதிவு | TN-43 |
அருகிலுள்ள நகரம் | கோயம்புத்தூர் |
இந்தியாவின் தட்பவெப்ப நிலை | இந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு) |
மேலூர் (Melur, Nilgiris) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி கிராமமாகும். இது உதகமண்டலத்திலிருந்து தெற்கே 14 கி. மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 13 கி. மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 505 கி. மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.[1]
மக்கள்தொகை
[தொகு]மேலூரில் மொத்த மக்கள்தொகை 13,244 ஆகும். இங்குள்ள வீடுகளின் எண்ணிக்கை 3944 ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Melur". Maps of India. Retrieved 21 January 2019.
- ↑ "Melur population" (PDF). censusindia.gov.in.