மீனம்பட்டி
Appearance
மீனம்பட்டி | |
ஆள்கூறு | 9°25′41″N 77°49′44″E / 9.42798°N 77.82878°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 72,170 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 101 மீட்டர்கள் (331 அடி) |
மீனம்பட்டி (Meenampatti) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள ஊராகும்[4]. சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து வழிகள்
[தொகு]புகைவண்டி
[தொகு]பள்ளிகள்
[தொகு]- அரசு உயர்நிலைப்பள்ளி:
- ஆர். சி. துவக்கப்பள்ளி:
இது ஒரு சிறுபான்மையினர் பள்ளி ஆகும். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் உதவியுடனும் தமிழக அரசின் மேற்பார்வையில் இது நடைபெறுகின்றது.
கோவில்கள்
[தொகு]இங்கு 10இற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோனியார் கோவில் முதலில் உள்ளது. புனித அன்னை தெரசாவிற்கு கோவில் உள்ளது.
தொழில்
[தொகு]பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது. சுமார் 20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்.
குறிப்பிடத்தகுந்த நபர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
- ↑ "sridevi birth place".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)