உள்ளடக்கத்துக்குச் செல்

மாண்ட் ஓரோஹெனா

ஆள்கூறுகள்: 17°37′23″S 149°28′37″W / 17.62306°S 149.47694°W / -17.62306; -149.47694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரோகெனா மலை
Mont Orohena
உயர்ந்த புள்ளி
உயரம்2,241 m (7,352 அடி)[1]
புடைப்பு2,241 m (7,352 அடி)[1]
பட்டியல்கள்மீ உச்சி
ஆள்கூறு17°37′23″S 149°28′37″W / 17.62306°S 149.47694°W / -17.62306; -149.47694[2]
புவியியல்
ஓரோகெனா மலை Mont Orohena is located in ஓசியானியா
ஓரோகெனா மலை Mont Orohena
ஓரோகெனா மலை
Mont Orohena
தாகித்தி, பிரெஞ்சு பாலினேசியா
ஓரோகெனா மலை மத்திய தாகித்தியில் அமைந்துள்ளது
ஓரோகெனா மலையின் சற்றே தாழ்வான இரட்டை சிகரங்கள் மற்றும் ஆராய் மலை பிட்டோ இட்டி மலையில் இருந்து பார்க்கப்பட்டது

ஓரோகெனா மலை (Mont Orohena) தென் பசிபிக் பகுதியில் தாகித்தி தீவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2,241 மீட்டர் (7,352 அடி)[2] உயரத்தில் அமைந்துள்ள[2] இம்மலை பிரெஞ்சு பாலினேசியாவின் மிக உயரமான இடமாகும். மோண்ட் ஓரோகேனா ஒரு அழிந்துபோன எரிமலையாகும். நிலப்பரப்பு தனிமைப்படுத்தலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Australia, New Zealand, Oceania Ultra-Prominence Page" Peaklist.org. Retrieved 2011-12-09.
  2. 2.0 2.1 "Mont Orohena". Peakbagger. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.
  3. "Tahiti: Does this Polynesian idyll still have the same allure?". The Independent. 25 September 2010. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்ட்_ஓரோஹெனா&oldid=3978302" இலிருந்து மீள்விக்கப்பட்டது