மலைகளின் பட்டியல்
Appearance
மலைகளின் பட்டியல் ஆங்கிலம்: Lists of mountains) என்பது பல்வேறு அளவுகோல்களின்படி மலைகளின் பட்டியலைக் குறிப்பதாகும்.
மலைகளின் உயரம்; எரிமலைகளின் உயரம்; இடவியல் புடைப்பு அடிப்படையிலான மலைச் சிகரங்கள்; அதி உயரச் சிகரங்கள்; ஏழு கொடுமுடிகள் போன்றவற்றின் பட்டியல்களும் அடங்கும்.
- உயரத்தின் அடிப்படையில் மலைகளின் பட்டியல்
- புவியின் மிக உயரமான மலைகளின் பட்டியல் 7,200 மீட்டர் (23,622 அடி)-க்கும் மேலானவை
- உயரமான ஏறாத சிகரங்களின் பட்டியல் (Highest Unclimbed Peaks)
- உயரத்தின் அடிப்படையில் எரிமலைகளின் பட்டியல் (Volcanoes by Elevation)
- இடவியல் புடைப்பு (Topographic Prominence)[1]
- இடவியல் புடைப்பு அடிப்படையில் மலை சிகரங்களின் பட்டியல் (Peaks by Prominence)
- அதி உயரச் சிகரங்கள் (Ultra-prominent peaks)
- புவியின் மையத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ள சிகரங்கள்
- நாடுகள் வாரியாக மலைகளின் பட்டியல் (Mountains by Region)
- ஏழு கொடுமுடிகள் (Seven Summits)[2]
- மலை வகைகளின் பட்டியல் (Mountain Types)
- மலைத்தொடர்களின் பட்டியல் (Mountain Ranges)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kirmse, Andrew; de Ferranti, Jonathan (December 2017). "Calculating the prominence and isolation of every mountain in the world". Progress in Physical Geography: Earth and Environment 41 (6): 788–802. doi:10.1177/0309133317738163. https://journals.sagepub.com/doi/10.1177/0309133317738163. பார்த்த நாள்: 8 May 2024.
- ↑ Seven Summits: Defining the Continents