மவுலிங் தேசியப் பூங்கா
Appearance
(மவுலிங் தேசியப்பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மவுலிங் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மேல் சியாங், கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்கள், அருணாசலப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 28°35′N 94°52′E / 28.583°N 94.867°E |
பரப்பளவு | 483 km2 |
நிறுவப்பட்டது | திசம்பர் 30, 1986 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை, அருணாச்சலப் பிரதேச அரசு |
மவுலிங் தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மேல் சியாங்,கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் அமைந்துள்ளது. நம்தாபா தேசியப் பூங்காவுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, 1072ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1]
இந்திய சிறுத்தை, வங்காளப் புலி உள்ளிட்ட விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ Mouling National Park - the House of Red Poison பரணிடப்பட்டது 2017-05-27 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com