உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை சிவப்பிரகாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை சிவப்பிரகாசர் [1]. தமிழிலுள்ள செய்யுள் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டு. இவர் உரை எழுதியுள்ள நூல்கள்:

இவரது குரு
சிற்றம்பல நாடிகள் பரம்பரையில் வந்தவர் காவை-அம்பலநாதத் தம்பிரான். இவரது மாணாக்கரின் வழிவந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை ஞானப்பிரகாச முனிவரின மாணாக்கர் மதுரை-சிவப்பிரகாசர்.

கருவிநூல்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. சிவப்பிரகாசர் மதுரையில் வாழ்ந்தவர். இதனைக் குறிக்க மதுரை சிவப்பிரகாசர் என எழுதப்படவேண்டும். இப்பெயர் மதுரைக் கணக்காயனார் என்பது போலப் புலவர் பெயர் அன்று. பிரகாசர் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்த பலரில் இவரை வேறுபடுத்திக் காட்டச் சேர்க்கப்பட்ட முன்னொட்டு மதுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_சிவப்பிரகாசர்&oldid=2071857" இலிருந்து மீள்விக்கப்பட்டது