உள்ளடக்கத்துக்குச் செல்

ப. ராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ராமமூர்த்தி
P. Ramamurti
மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1971
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்எவருமில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-09-20)செப்டம்பர் 20, 1908
சென்னை
இறப்புதிசம்பர் 15, 1987(1987-12-15) (அகவை 79)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர்
துணைவர்அம்பாள்
தொழில்அரசியல்வாதி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி

பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.[1] தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[2] இவர் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[4][5]

வாழ்க்கை வரலாறு‍

[தொகு]

வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.[6]

எழுதிய புத்தகங்கள்

[தொகு]
  1. விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் [7]
  2. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து [8]

இறப்பு

[தொகு]

1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leadership". Communist Party of India (Marxist). CPI(M). பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
  2. https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview
  3. MADRAS LEGISLATIVE ASSEMBLY 1952-1957: A REVIEW (in English). Chennai: Legislative Assembly Department Madras-2. 1957. p. 170.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. General (4th Lok Sabha) Election Results India
  5. rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79
  6. https://en.wikipedia.org/wiki/P._Ramamurthi
  7. விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 04 மார்ச் 2014 {{citation}}: Check date values in: |accessdate= (help)
  8. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து, சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 04 மார்ச் 2014 {{citation}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._ராமமூர்த்தி&oldid=3942089" இலிருந்து மீள்விக்கப்பட்டது