உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டோசோர் கோட்டை

ஆள்கூறுகள்: 24°03′47″N 75°04′36″E / 24.062964°N 75.076642°E / 24.062964; 75.076642
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டோசோர் கோட்டை
மண்டோசோர் கோட்டை
மண்டோசோர் கோட்டை
மண்டோசோர் கோட்டை
மண்டோசோர் கோட்டை is located in இந்தியா
மண்டோசோர் கோட்டை
Shown within India#India Madhya Pradesh
மண்டோசோர் கோட்டை is located in மத்தியப் பிரதேசம்
மண்டோசோர் கோட்டை
மண்டோசோர் கோட்டை (மத்தியப் பிரதேசம்)
இருப்பிடம்மண்டோசோர் (மத்தியப் பிரதேசம்)
பகுதி1266 A.D.
ஆயத்தொலைகள்24°03′47″N 75°04′36″E / 24.062964°N 75.076642°E / 24.062964; 75.076642
வகைகோட்டை
வரலாறு
கட்டுநர்அலாவூதின் கில்ஜி

மண்டோசோர் கோட்டை (Mandsaur Fort) என்பது தஷ்பூர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மண்டோசோர் மாவட்டத்தில் மண்டோசோர் நகரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கோட்டையைச் சுற்றி ஒரு வெளிப்புறச் சுவர் உள்ளது. மேலும் இதற்கு பன்னிரண்டு வாயில்கள் உள்ளன. தென்கிழக்கு வாயில் சிவ்னா ஆற்றின் கரையில் இருப்பதால் நதி தார்வாஜா என்று அழைக்கப்படுகிறது.மண்டோசோர், மண்டோதாரியின் (இராவணனின் மனைவி) பிறப்பிடமாகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Usha Agarwal:Mandsaur Zile ke Puratatvik samarakon ki paryatan ki drishti se sansadhaniyata - Ek Adhyayan, Chrag Prakashan Udaipur, 2007, p. 18
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டோசோர்_கோட்டை&oldid=4109566" இலிருந்து மீள்விக்கப்பட்டது