மணலூர்ப்பேட்டை
மணலூர்ப்பேட்டை | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 12°01′N 79°04′E / 12.01°N 79.06°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
வட்டம் | திருக்கோயிலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,523 (2011[update]) • 2,980/km2 (7,718/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2.86 சதுர கிலோமீட்டர்கள் (1.10 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/manalurpet |
மணலூர்ப்பேட்டை (ஆங்கிலம்:Manalurpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு விழுப்புரம் 54 கிமீ; கள்ளக்குறிச்சி 43 கிமீ; திருவண்ணாமலை 26 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 18 கிமீ தொலைவில் உள்ள அரகண்டநல்லூர் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]2.86 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 62 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரவல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,944 வீடுகளும், 8,523 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 74.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 998 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 971 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மணலூர்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Manalurpet Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011