வாணபுரம் வட்டம்
வாணாபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டமானது சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டங்களை சீரமைத்து உருவாக்கப்பட்டது. இது 2022 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சடப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 ஜீலை 17 அன்று புதிய வட்டம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, 19 ஆம் தேதி வாணாபுரம் வட்டம் துவக்கப்பட்டது.
வாணாபுரம் வட்டத்தில் வடபொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர், மணலூர்பேட்டை ஆகிய நான்கு குறுவட்டங்களும், 85 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]
குறு வட்டங்கள் வாரியாக கிராமங்கள்:
குறுவட்டம்:ரிஷிவந்தியம்
1.ரிஷிவந்தியம்
2.வெங்கலம்
3.முட்டியம்
4.மண்டகப்பட்டி
5.முனிவாழை
6.அல்லியபாத்
7.பிரவடையாம்பட்டு
8.களையநல்லூர்
9.சூளாங்குறிச்சி
10.பல்லகச்சேரி
11.பீளமேடு
12.பழையசிறுவங்கூர்
13.பள்ளிப்பட்டு
14. பொற்பாலம்பட்டு
15.வடநந்தல்
16.சித்தேரிப்பட்டு
17.யாழ்
18.ஆவிரியூர்
19.மையனூர்
20.லா கூடலூர்
21.பாவந்தூர்
22.சாத்தப்புத்தூர்
23.கீழ்பாடி
24.பெரியபகண்டை
25.ஏந்தல்
26.சித்தால்
27.பேரால்
28.மேல் பழங்கூர்
29.நூரோலை
30.பாசார்
குறுவட்டம்:வடபொன்பரப்பி
1.வடபொன்பரப்பி
2.லக்கிநாயக்கன்பட்டி
3.ராவத்தநல்லூர்
4.ரங்கப்பனூர்
5.புதுப்பட்டு
6.மங்கலம்
7.ஈருடையாம்பட்டு
8.ஆதனூர்
9.மூங்கில்துறைப்பட்டு
10.புரசம்பட்டு
11.பொருளம்பட்டு
12.அருளம்பாடி
13.ஒலக்கலாம்பாடி
14.வடகீரனூர்
15.பிரம்மகுண்டம்
16.ராயசமுத்திரம்
17.சிறுவள்ளூர்
18.மணலூர்
19.பவுஞ்சிம்பட்டு
20.பாக்கம்
21.கடுவனூர்
22.தொழுவந்தாங்கல்
23.காணாங்காடு
24.மூலக்காடு
குறுவட்டம்:அரியலூர்
1.அரியலூர்
2.அத்தியூர்
3.பெரியகொள்ளியூர்
4.சின்னக்கொள்ளியூர்
5.நாகல்குடி
6.இளையனர்குப்பம்
7.அரும்பராம்பட்டு
8.வடமாமாந்தூர்
9.சுத்தமலை
10.ஆர்க்கவாடி
11.ஸ்ரீபாத நல்லூர்
12.ஜம்படை
13.திருவரங்கம்
14.கள்ளிப்பாடி
15.மணியந்தல்
16.சிறுபனையூர்
17.சீர்ப்பனந்தல்
18.எடுத்தனூர்
19.கடம்பூர்
20.மரூர்
21.ஓடியந்தல்
22.வாணாபுரம்
குறுவட்டம்:மணலூர்பேட்டை
1.மணலூர்பேட்டை
2.சித்தப்பட்டினம்
3.செல்லாங்குப்பம்
4.கொங்கனாமூர்
5.அத்தியந்தல்
6.முருக்கம்பாடி
7.தேவரடியார்குப்பம்
8.ஜம்பை
9.பள்ளிச்சந்தல்
10.காங்கியனூர்
11.மேலந்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜூலை 22, பதிவு செய்த நாள்:; 2023 (2023-07-22) (in ta). வாணாபுரம் தாலுகா செயல்பட துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சி - Dinamalar Tamil News. https://m.dinamalar.com/detail.php?id=3383056.