மகேந்திரமங்கலம்
Appearance
மகேந்திரமங்கலம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 805 |
மகேந்திரமங்கலம் (Mahendramangalam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 805.[1] இந்த ஊரானது மஹேந்திரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°24'42.3"N 78°03'44.4"E [3] ஆகும்.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 923, மொத்த மக்கள் தொகைகள் 3835,[4]. இதில் 2007 ஆண்களும்,1828 பெண்களும் அடங்குவர்.
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]- மகேந்திரமங்கலம் பசுவேஸ்வரர் கோயில்
- மகேந்திரமங்கலம் கோபிநாதசாமி கோயில்
- மகேந்திரமங்கலம் மாரியம்மன் கோயில்
- மகேந்திரமங்கலம் வீரபத்திரசாமி கோயில்
- மகேந்திரமங்கலம் நரசிம்மசாமி கோயில்
மேற்கோள்
[தொகு]- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Mahendramangalam Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
- ↑ :https://www.google.co.in/maps/place/12%C2%B024'42.3%22N+78%C2%B003'44.4%22E/@12.4117592,78.0614391,294m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.411757!4d78.062345?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196