உள்ளடக்கத்துக்குச் செல்

மகாசமுந்து மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°06′N 82°06′E / 21.1°N 82.1°E / 21.1; 82.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாசமுந்து
CG-06
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்17,62,477[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மகாசமுந்து மக்களவைத் தொகுதி (Mahasamund Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள ஒரு மக்களவை தொகுதி.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

மகாசமுந்த் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2][3]

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
39 சராய்பாலி (பஇ) மகாசமுந்து சதுரி நந்து ஐஎன்சி
40 பாஸ்னா சம்பத் அகர்வால் பாஜக
41 கல்லாரி துவாரிகாதிசு யாதவ் இதேகா
42 மகாசமண்ட் யோகேசுவர் ராஜு சின்கா பாஜக
54 ராஜிம் கரியாபந்து ரோகித் சாகு பாஜக
55 பிந்த்ராவாகர் (பகு) ஜானக் துருவ் இதேகா
57 குருட தம்தரி அஜய் சந்திரகர் பாஜக
58 தம்தரி ஓங்கர் சாகு இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 சியோடாசு தாகா இந்திய தேசிய காங்கிரசு
1952^ மகன்லால் ராதாகிசன் பாக்தி
1962 வித்தியா சரண் சுக்லா
1964^
1967
1971 கிருஷ்ணா அகர்வால்
1977 பிரிஜ் லால் வர்மா ஜனதா கட்சி
1980 வித்தியா சரண் சுக்லா இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா கட்சி
1991 பவன் திவான் இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 சந்திர சேகர் சாகு பாரதிய ஜனதா கட்சி
1999 சியாமா சரண் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
2004 அஜித் ஜோகி
2009 சந்து லால் சாகு பாரதிய ஜனதா கட்சி
2014
2019 சூனி இலால் சாகு
2024 உரூப்குமாரி சவுத்ரி

பொதுத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மகாசமுந்து[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க உரூப்குமாரி சவுத்ரி 703659 53.06
காங்கிரசு தமராத்வாஜ் சாகு 558203 42.09
பசக பசந் சின்கா 8860 0.67
திபெஉக சம்பா லால் குருஜி தார்தி பக்த் 1379 0.001 Increaseபுதிது
நோட்டா நோட்டா (இந்தியா) 3840 0.29
வாக்கு வித்தியாசம் 145456
பதிவான வாக்குகள் 13,26,080 75.02 Increase0.37
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2 June 2008. Archived from the original (PDF) on 29 December 2006. பார்க்கப்பட்ட நாள் 23 November 2008.
  3. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 22 November 2008.
  4. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Mahasamund" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731163655/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S269.htm.