சுர்குஜா மக்களவைத் தொகுதி
Appearance
சுர்குஜா CG-1 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 18,19,347[1] |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சர்குஜா மக்களவைத் தொகுதி (Sarguja Lok Sabha constituency) மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பதினொரு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]சர்குஜா மக்களவைத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளால் ஆனது.[3]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
4 | பிரேம்நகர் | சூரஜ்பூர் | பூலான் சிங் மராபி | பாஜக | |
5 | பட்காவ் | லட்சுமி ராஜ்வாடே | பாஜக | ||
6 | பிரதாப்பூர் (பகு) | பலராம்பூர் | சகுந்தலா சிங் போர்ட்டி | பாஜக | |
7 | ராமானுஜ்கஞ்ச் (பகு) | ராம்விச்சார் நேதம் | பாஜக | ||
8 | சாம்ரி (பகு) | உதேஸ்வரி பைக்ரா | பாஜக | ||
9 | லந்த்ரா (பகு) | சர்குஜா | பிரபோத் மின்ஸ் | பாஜக | |
10 | அம்பிகாபூர் | ராஜேஷ் அகர்வால் | பாஜக | ||
11 | சீதாபூர் (பகு) | ராம்குமார் டோப்போ | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சண்டிகேஷ்வர் சரண் சிங் ஜூடோ | இந்திய தேசிய காங்கிரசு | |
பாபு நாத் சிங் | |||
1957 | சண்டிகேஷ்வர் சரண் சிங் ஜூடோ | ||
பாபு நாத் சிங் | |||
1962 | பாபு நாத் சிங் | ||
1967 | |||
1971 | |||
1977 | லாராங் சாய் | ஜனதா கட்சி | |
1980 | சக்ரதாரி சிங் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ. | |
1984 | லால் விஜய் பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | லாராங் சாய் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | கேல்ஸாய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | |||
1998 | லாராங் சாய் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | கேல்ஸாய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | நந்த் குமார் சாய் | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | முராரிலால் சிங் | ||
2014 | கமல்பன் சிங் மராபி | ||
2019 | ரேணுகா சிங் | ||
2024 | சிந்தாமணி மகராஜ் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சிந்தாமணி மகராஜ் | 713200 | 49.01 | ||
காங்கிரசு | சசி சிங் | 648378 | 44.55 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 28121 | 1.93 | ||
வாக்கு வித்தியாசம் | 64822 | ||||
பதிவான வாக்குகள் | 14,55,269 | 79.89 | 2.49 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Archived from the original (PDF) on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
- ↑ "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-21.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Surguja" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731174850/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S261.htm.