போளூர் தொடருந்து நிலையம்
Appearance
போளூர் ரயில் நிலையம்
இந்திய இரயில்வே நிலையம் | |
---|---|
அமைவிடம் | |
ஆள்கூறு | 12°30′37″N 79°07′50″E / 12.510171°N 79.130419°E |
வீதி | சித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் சாலை |
நகரம் | போளூர் |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | MSL + 20 அடி |
நிலையத் தகவல்கள் & வசதிகள் | |
நிலையம் வகை | முனையம் |
அமைப்பு | தரையில் உள்ள நிலையில் |
நிலையம் நிலை | செயல்படுகிறது |
வேறு பெயர்(கள்) | போளூர் ரயில் நிலையம் |
வாகன நிறுத்தும் வசதி | உண்டு |
Connections | டாக்சி நிறுத்தும், நகரப் போக்குவரத்துக் கழகம் |
இயக்கம் | |
குறியீடு | PLR |
கோட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தென்னக இரயில்வே |
தொடருந்து தடங்கள் | 3 |
நடைமேடை | 4 |
வரலாறு | |
திறக்கப்பட்ட நாள் | 1986[1] |
முந்தைய உரிமையாளர் | தெற்கு இரயில்வே |
மின்சாரமயமாக்கல் | 1989 [2] |
தொடருந்து வண்டிகள் | 1.திருப்பதி விரைவு, 2.பெங்களூரு விரைவு, 3.விழுப்புரம் ரயில், 4.புதுச்சேரி விரைவு |
அமைவிடம் | |
போளூர் தொடருந்து சந்திப்பு (Polur Railway Junction) திருவண்ணாமலை மாவட்டத்தில், கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் போளூர் நகரில் அமைந்துள்ளது.
ரயில் சேவைகள்
[தொகு]போளூர் நகரில் போளூர் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் போளூர் ரயில் நிலையம் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. போளூர் ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.
போளூர் தொடருந்து நிலையம் வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:
- பெங்களூர்
- மும்பை
- திருப்பதி
- வேலூர்
- விழுப்புரம்
- புதுச்சேரி