திருத்தணி தொடருந்து நிலையம்
திருத்தணி தொடருந்து நிலையம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||||||
பொது தகவல்கள் | |||||||||
அமைவிடம் | திருத்தணி, தமிழ்நாடு | ||||||||
ஆள்கூறுகள் | 13°10′47″N 79°36′43″E / 13.1797°N 79.6120°E | ||||||||
ஏற்றம் | 88 மீட்டர்கள் (289 அடி) | ||||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||||||
தடங்கள் | Chennai–Gudur West North Line, Chennai Suburban | ||||||||
நடைமேடை | 3 side platforms | ||||||||
கட்டமைப்பு | |||||||||
தரிப்பிடம் | உள்ளது | ||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||||||
மற்ற தகவல்கள் | |||||||||
நிலை | இயக்கத்தில் | ||||||||
நிலையக் குறியீடு | TRT[1] | ||||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||||||
வரலாறு | |||||||||
மின்சாரமயம் | ஆம் | ||||||||
|
திருத்தணி தொடருந்து நிலையம் (நிலையத்தின் குறியீடுஃ TRT) ஆனது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2]
விளக்கம்
[தொகு]இது ஹவுரா-சென்னை பிரதான வழித்தடத்தின் கூடுர்-சென்னை பிரிவில் அமைந்துள்ளது மற்றும் சென்னை புறநகர் பகுதியின் மேற்கு வடக்கு வழித்தடத்தில் ஒரு பகுதியாகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை கோட்டத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இது என். எஸ். ஜி-4 நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (வருடாந்திர வருவாய் 100 முதல் 200 மில்லியன் ரூபாய் வரை மற்றும் 2 முதல் 5 மில்லியன் பயணிகள் கையாளப்படுகிறார்கள்).[3][4]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [5][6][7][8]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருத்தணி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[9][10][11][12][13][14][15]
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தியா தொடருந்து தகவலில் திருத்தணி தொடருந்து நிலையம்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Station Code Index" (PDF). Centre For Railway Information Systems. 2023–24. Archived from the original (PDF) on 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
- ↑ "Tiruttani railway station". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ "Southern Railway list of stations" (PDF). Centre For Railway Information Systems. 1 April 2023. p. 1. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 23 March 2024.
- ↑ Government of India(21 March 2018). "Categorization of Railway Stations". செய்திக் குறிப்பு.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
- ↑ https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268
- ↑ https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thiruvallur/allocation-of-rs15-crores-for-amrit-bharat-project-for-upgradation-of-tiruthani-railway-station/3394097
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/1085225-amrit-bharat-railway-station-project-development-of-25-stations-on-southern-railway-at-a-cost-of-rs-616-crore-2.html
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16218&id=0,4,268