பையனூர் (தமிழ்நாடு)
Appearance
பையனூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 19 |
பையனூர் (Payanoor) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மகாபலிபுரம் அருகில் பழைய மகாபலிபுரம் வீதியில் அமைந்துள்ளது.[1] ஆயிரமாண்டுகளுக்கு மேல் பழைமையான எட்டீசுவரர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது[2]
அமைவிடம்
[தொகு]பையனூர், மாநில நெடுஞ்சாலை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும், புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மகாபலிபுரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்போரூர் தாலுக்காவில்[3] இக்கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் வரை பையனூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Payanoor". Google Maps. Google, Inc. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=1562
- ↑ "Delimitation of Village Panchayat Ward" (PDF). Kancheepuram District. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.