பெரிலியம் சல்பைட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் சல்பைட்டு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 13669488 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BeSO3 | |
வாய்ப்பாட்டு எடை | 89.075 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெரிலியம் சல்பைட்டு (Beryllium sulfite) என்பது BeSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கந்தச அமிலத்தினுடைய பெரிலியம் உப்பான இச்சேர்மம் ஆக்சிசனால் எளிதாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது. பெரிலியத்துடன் கந்தச அமிலம் அல்லது சல்பூரசமிலம் வினைபுரிவதால் பெரிலியம் சல்பைட்டு உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.